தற்போதைய செய்திகள்

"என்ன நீங்களும் கருப்பு உடையா?"... கிண்டலாக கேள்வி எழுப்பிய சபாநாயகருக்கு விசித்திரமாக பதில் கூறிய வானதி சீனிவாசன்

தந்தி டிவி
• ராகுல் காந்திக்கு ஆதரவு-கருப்பு உடையில் காங். எம்.எல்.ஏக்கள் • சட்டப்பேரவைக்கு கருப்பு சேலையில் வந்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் • ஆச்சரியத்தில் உறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் • "எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் தலைவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள்" • "அவர்களை நினைவு படுத்தவே கருப்பு சேலையில் வந்தேன்"

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு