தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத் திருவிழா... திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தனர். முருக பக்தர்களின் கூட்டத்தினால் தூத்துக்குடி, திருச்செந்தூர் நெடுஞ்சாலை வழி நிரம்பி காணப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்