தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக தினமான இன்று, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனிடையே கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா, இந்தாண்டு மீண்டும் பக்தர்கள் வருகையால் களைகட்டியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்