தற்போதைய செய்திகள்

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா - பால் அபிஷேகம் செய்ய நவீன ஏற்பாடு

தந்தி டிவி

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய, நவீன ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

தைப்பூசத்தன்று, முருகப் பெருமான் தாரகாசூரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்தகயை சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா, வடபழனி ஆண்டவர் கோயிலில் நாளை நடக்கிறது. அப்போது, பக்தர்கள் கொண்டு வரும் பால், மோட்டார் மூலம் பம்ப் செய்து, கருவறையில் உள்ள பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மேலும், அபிஷேகம் செய்யப்பட்ட பால், மீண்டும் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்