தற்போதைய செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் முன் 6 மணி நேரம் தூங்குனீர்களா? இல்லையா? - ஆண்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்

தந்தி டிவி
• குறைந்த நேர உறக்கம் தடுப்பூசியின் செயல்பாட்டை குறைக்கும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. • இதுகுறித்து நடைபெற்ற ஆய்வு முடிவுகளில், தடுப்பூசி செலுத்துவதற்கு முந்தைய இரவு, குறைந்தபட்சம் 6 மணி நேர உறக்கம் அவசியமானது எனவும், அதற்கும் குறைவாக தூங்கினால் தடுப்பூசியின் பலன் குறைவாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. • மேலும் குறைவான தூக்கத்தால் ஏற்படும் தடுப்பூசியின் தாக்கம், ஆண்களுக்கு மட்டுமே அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்