தற்போதைய செய்திகள்

குடும்பத்தாருடன் சென்ற 5 வயது சிறுமி.. சிறுத்தை தாக்கி பரிதாப பலி

தந்தி டிவி
• உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • தாம்பூர் பகுதியில் விவசாய நிலத்திற்கு குடும்பத்தாருடன் சென்ற சிறுமியை சிறுத்தை தாக்கியுள்ளது. அதில், படுகாயமடைந்த குழந்தை உயிரிழந்துள்ளார். • குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், சிறுத்தையை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்