தற்போதைய செய்திகள்

40 பேர் மீது விழுந்த ராட்சத மேற்கூரை.. உள்ளேஎ துடிதுடிக்கும் பல உயிர்கள் - திக்..திக்.. காட்சிகள்

தந்தி டிவி
• சம்பால் மாவட்டத்தில் உள்ள சந்தோசி பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பதன கிடங்கில், உருளைக்கிழங்கு சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. • இங்கு, 30க்கும் மேற்பட்ட பணியாளர் பணியில் இருந்த போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்த‌து. • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். • இதுவரை 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். • மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. • இந்த குளிர்பதன நிலையம் புதிதாக கட்டப்படத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்