தற்போதைய செய்திகள்

பிரதமர் தான் வளர்த்த மயில் பற்றி பேசுவாரா?... உ.பி., பரபரக்கும் 'பறவை' அரசியல் - பாஜக Vs சமாஜ்வாடி

தந்தி டிவி
• உத்தரபிரதேசத்தில் தோழனிடம் இருந்து நாரை பிரிக்கப்பட்டு சரணாலயத்தில் விடப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதமாகி வருகிறது. • நாரை மீட்டு, அதனை பராமரித்து வந்த ஆரிஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். • அந்த வரிசையில், பிரதமர் மோடி தாம் வளர்த்த மயில் பற்றி தற்போது பேசுவாரா? என அவர் புதிதாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்