தற்போதைய செய்திகள்

கைப்பையில் அமெரிக்க டாலர்கள் - திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, பயணி ஒருவர் தான் எடுத்து வந்த கைப்பையில் அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 13 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்