தற்போதைய செய்திகள்

"இனி சிங்கப்பூருக்கு UPI-ல் பணம் அனுப்பலாம்"

தந்தி டிவி

"இனி சிங்கப்பூருக்கு UPI-ல் பணம் அனுப்பலாம்"

• UPI மூலம் நாடு கடந்து பணம் அனுப்பும் வசதி அறிமுகம் • முதல்முறையாக இந்தியா - சிங்கப்பூர் இடையே தடையற்ற UPI பணப் பரிவர்த்தனை திட்டத்தை பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்
• இந்தியா, சிங்கப்பூருக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகள் தொடர்பான நிகழ்ச்சி • இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை, சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இணைக்கும் நிகழ்ச்சி • நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
• "டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களின் வாழ்க்கையையும், வர்த்தகத்தையும் எளிதாக்கியுள்ளது " • "தொழில்நுட்பமும் ஃபிண்டெக்கும் இன்று உலகை இணைத்து வருகிறது" • கொரோனா காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு உதவிகரமாகவும் இருந்தது - பிரதமர் மோடி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்