தற்போதைய செய்திகள்

ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ்..! யாருக்கு வாய்ப்பை தட்டி கொடுக்கும் பெங்களூரு அணி

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. • நவி மும்பையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதவுள்ளன. • மும்பைப் பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. • மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் கட்டாய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்