கடந்த 27-ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிபிஜிடி சங்கர்
சென்னை நசரத்பேட்டை அருகே நடைபெற்ற கொலை சம்பவம்
கொலை தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு - பெரும் பரபரப்பு
கொலை சம்பவத்தில் தற்போது வரை 9 பேர் கைது - விசாரணை நடத்தி வரும் போலீசார்