தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் வெட்டியும் தீராத ஆத்திரம்.. மருத்துவமனைக்குள் பெயிண்டரை கொலைசெய்த கொடூரம்

தந்தி டிவி

மேட்டூரில் முன் விரோதம் காரணமாக அரசு மருத்துவமனைக்குள்ளே புகுந்து ஒருவரை வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அடுத்த தொட்டில் பட்டியை சேர்ந்தவர் பெயிண்டர் ரகு.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு முன் விரோதம் காரணமாக மூன்று பேர் தாக்கியதில் மேட்டூர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்நிலையிலும் பின் தொடர்ந்து வந்த அந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ரகுவை அரிவாளால் மேலும் தாக்கி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்