தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு.. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் ஓய்வு

தந்தி டிவி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள அவரை, மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்