சென்னையில் கேன் வாட்டர் விநியோகம் செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்.உரிய ஐஎஸ்ஐ தர சான்று இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ்.உரிய அனுமதியுடன் கேன் வாட்டர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தல்