தற்போதைய செய்திகள்

"விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு" - ஆட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• மயிலாடுதுறை, அரசு கல்லூரி விடுதியில், மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய விவகாரத்தில் 3 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். • மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். • அப்போது, மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டது மற்றும் விடுதியை முறையாக பராமரிக்காத‌தால் அதிருப்தி அடைந்த ஆட்சியர், விடுதி காப்பாளர் மற்றும் சமையலர்கள் உள்ளிட்ட 3 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்