தற்போதைய செய்திகள்

மிரட்டலை பொருட்படுத்தாத தைவான் - ஆத்திரமடைந்த சீனா... வட்டமிட்ட போர் கப்பல்கள்

தந்தி டிவி

மிரட்டலை பொருட்படுத்தா தைவான்

ஆத்திரமடைந்த சீனா... வட்டமிட்ட போர் கப்பல்கள்

அடுத்தடுத்து பறந்த போர் விமானங்கள்

சீனாவின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல் தைவான் அதிபர் அமெரிக்கா சென்றதை அடுத்து, ஆத்திமடைந்த சீனா, இரண்டாவது நாளாக தைவானை சுற்றி போர் பயிற்சியில் ஈடுபட்டு மிரட்டி வருகிறது. தைவானைச் சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தைவானைச் சுற்றி 58 சீன விமானங்கள் மற்றும் 9 சீன போர் கப்பல்கள் வட்டமிட்டதால், சீனா மற்றும் தைவானுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Bihar | Nitish Kumar | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்.. தேசிய அரசியலில் பரபரப்பு

TVK Vijay | Coimbatore | டோல்கேட்டில் சூழ்ந்த தொண்டர்கள் - கையில் தவெக கொடியுடன் மாஸாக விஜய்

🔴LIVE : TVK Vijay | திருப்பூரில் விஜய் என்ட்ரி ஆனதும் தலைகீழான காட்சி

Coimbatore | TVK Vijay | Road show | ஸ்தம்பித்த கோவையில் டெடி பியருடன் கூலாக விஜய் ரோடு ஷோ

Annmalai Speech``கடைசி எச்சரிகைன்னு சொல்லியிருக்காரு’’ - CM ஸ்டாலினுக்கு தன் ஸ்டைலில் அண்ணாமலை பதில்