தற்போதைய செய்திகள்

"நல்லது சொன்னா சிறை தண்டனையா..?" - "போர் வேண்டாம்" ஓவியம் வரைந்த சிறுமி..! - தந்தையை ஜெயிலில் அடைத்த அரசு...

தந்தி டிவி
• ரஷ்ய சிறுமி ஒருவர் போர் வேண்டாம் என்று உக்ரைனுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்ததால் அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. • தற்போது அந்த சிறுமி, சிறார் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். • அதோடு, 'போர்' என்ற சொல்லுக்கு பதிலாக 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்று குறிப்பிட்டு வரும் ரஷ்யா, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாக கூறினால் கூட அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்