தற்போதைய செய்திகள்

"அமெரிக்கா செய்யாததையா நாங்கள் செய்கிறோம்?" - புதின் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. • இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு குறைக்கப்பட்ட யுரேனியம் வெடிமருந்து அனுப்புவதை இங்கிலாந்து ஆதரித்த நிலையில், அவ்வாறு நடந்தால் ரஷ்யாவும் குறைக்கப்பட்ட யுரேனியம் வெடிமருந்தை உக்ரைனில் பயன்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்... • மேலும் இது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்த அவர், பல தசாப்தங்களாக அமெரிக்கா இதைச் செய்து வருவதாகவும், அது நீண்ட காலமாக தந்திரோபாய அணு ஆயுதங்களை தங்கள் நட்பு நாடுகளில் வைத்துள்ளதாகவும் புதின் தெரிவித்தார். • ப்ர்லாரஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் பேசி விட்டதாகத் தெரிவித்த புதின், அங்கு ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Arlekar vs CM Vijay|``ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தலையிட்டால்..’’ - அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Vanniarasu ``பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை..’’ - கொந்தளித்த அமைச்சர் வன்னிஅரசு

CM Vijay | ``இனி என் கண் அசைவில்..’’ - CM விஜய்யின் புதிய அதிரடி.. வெளியானது சூப்பர் வீடியோ

Neet Reexam| நீட் ரீ-எக்ஸாம் எழுதியவர்களுக்கு `போனஸ்’ மார்க் அறிவிப்பு

Edappadi Palanisamy | TVK| ADMK | தவெகவில் இணையும் பெருங்கூட்டம்.. அதிரடி மூவில் இறங்கிய EPS