தற்போதைய செய்திகள்

11ஆம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் பலி.. மனதை உலுக்கும் கடைசி நிமிட வீடியோ

தந்தி டிவி
• உஜ்ஜயினியில் 11ஆம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில், பஞ்சமி தின விழாவில் நடந்த நிகழ்ச்சியில், மயங்க் என்ற 17 வயது பள்ளி மாணவர், வாள்வீச்சு சாகசம் செய்து காட்டியுள்ளார். • பின்பு வீட்டிற்கு சென்று மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். • ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். • இந்நிலையில் மயங்க் இறப்பதற்கு முன்பு வாள்வீச்சு சாகசம் செய்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்