தற்போதைய செய்திகள்

விக்டோரியா அரங்கை சீரமைக்கும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தந்தி டிவி
• சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூபாய் 32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா பொது அரங்கினை தொன்மை மாறாமல் புனரமைத்து மறுசீரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. • நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பங்கேற்று பணியினை தொடங்கி வைத்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேரு மைதானம் மறு சீரமைக்க நிதி வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்

Rahul Gandhi | Congress | "ஆதரித்தால் அவர்கள் எட்டப்பர்கள்" - கொந்தளித்த ராகுல் காந்தி

BREAKING || "உஷார்.." ஐயப்ப பக்தர்களுக்கு வந்த அலர்ட் மெசேஜ்