தற்போதைய செய்திகள்

"உங்க மேல அட்டாக் பண்ணது யாரு?".. உடனே வீடியோ கால் செய்த அமைச்சர் உதயநிதி - பரபரக்கும் டெல்லி

தந்தி டிவி
• டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தாக்குதலுக்கு ஆளான தமிழக மாணவருடன் தொலைபேசி வாயிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாடினார். • ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில், இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தமிழக மாணவர் நாசர் என்பவர் காயமடைந்தார். • தொலைபேசி, வீடியோ அழைப்பு வாயிலாக அந்த மாணவரை தொடர்பு கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். • மேலும், விரைவில் டெல்லி வந்து மாணவர்களை சந்திப்பதாக, உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது