தற்போதைய செய்திகள்

சிற்பி திட்டம் மூலம் கல்வி சுற்றுலா.. சுற்றுலா முடிந்து திரும்பிய 5000 மாணவர்களை வரவேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தந்தி டிவி
• சிற்பி திட்டத்தில் கல்வி சுற்றுலா முடித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த மாணவ, மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர் • சிற்பி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள், கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு ரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். • 5 ஆயிரம் மாணவ, மாணவிகளும் கல்வி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர். • அவர்களை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் வரவேற்றனர். • பின்னர், நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் அனுபவங்களை அவர்கள் கேட்டறிந்தனர்.

BREAKING || நேரடியாக திமுக களமிறங்கும் தொகுதிகள்? - சர்ப்ரைஸாக வந்த எண்ணிக்கை

Breaking | TVK | Vijay | டிஜிபி ஆபிஸில் விஜய்.. வெளியான பரபரப்பு காரணம்

Breaking | Ramadoss Vs Anbumani | மாம்பழம் சின்னம் யாருக்கு? | முடித்து வைத்த கோர்ட்

Breaking | IPL 2026 | வெளியானது முழு லிஸ்ட் | களைகட்ட போகும் ஐபிஎல்

BREAKING || ம.ம.க கொடுத்த லிஸ்ட் - என்ன முடிவெடுக்கும் திமுக?