தற்போதைய செய்திகள்

அமைச்சர்களிடம் சொன்ன ரகசியத்தை போட்ட உடைத்த உதயநிதி

தந்தி டிவி

'அமைச்சர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் இல்லை என்றால் துறையை மாற்றி விடுவேன்' என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வயது மூத்தவரான அமைச்சர் சி.வி.கணேசன் தம்மை, அண்ணன் என கூப்பிடுவதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்