தற்போதைய செய்திகள்

U-19 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்... இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்திய நேரப்படி மாலை 5 மணியளவில் சென்வெஸ் பார்க்கில் இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.

சஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்