தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறிப்பு... காட்டிகொடுத்த சிக்னல் - வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்

தந்தி டிவி

அருமனை அருகே செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் பரிமளம். இவர் அதே பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் பணி புரிந்து வரும் நிலையில், இவரிடம் இரு இளைஞர்கள் சாலையில் செல்லும் போது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை தேடி வந்த போலீசார், கேரளாவை சேர்ந்த அபின்ராய் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், உயர் ரக செல்போனை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் செல்போனை திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்