தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவகுமார், ரமேஷ், சஞ்சய் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த தினேஷ்குமார் என்ற இளைஞருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

BREAKING || "தமிழகத்தில் செப்.2 வரை..." - சுட சுட வந்த ஷாக் தகவல்

ParaMedical Counselling | துணை மருத்துவ படிப்பு - மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

Chennai | Train Crime | பகீர் கிளப்பிய தம்பதியினர் | பரபரக்கும் மனித கறி பிரியாணி கேஸ்

Kovai Cylinder Blast அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள் - குலுங்கிய கோவையின் முக்கிய ஸ்பாட்

🔴LIVE : Nepal Flash Flood | Tamil People Rescue | நேபாளத்தில் இருந்து திரும்பும் தமிழர்கள்