காரைக்கால் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர், கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.