தற்போதைய செய்திகள்

தமிழ் பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீராங்கனைகள்.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள், விஷாலின் 'எனிமி' பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய அணி வீராங்கனைகள் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளனர்.

இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர்கள், 'டம் டம்' பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்