தற்போதைய செய்திகள்

இனி டியூஷன் பீஸ் கவலை இல்லை... விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை... மாணவர்கள் மகிழ்ச்சி

தந்தி டிவி

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலைகள் தொடங்கப்பட்டது. அதன்படி நாகை மாவட்டம் வெளிப்பாளையம் சிவன் தெற்கு வீதியில் தொடங்கப்பட்ட பாடசாலைக்கு வந்த மாணவர்களுக்கு, பேனா, கலர் பென்சில் அடங்கிய பாக்ஸ் மற்றும் வர்ணம் தீட்டும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும், அங்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மாத கட்டண செலவினை விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு இனி டியூஷன் பீஸ்சுக்கு பெற்றோரின் கையை எதிர்பார்க்க தேவையில்லை என்று மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்