தற்போதைய செய்திகள்

மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்க முயற்சி..இரும்பு பைப்பால் அடித்தே கொன்ற ஊழியர்..பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

வேதாரண்யத்தில் 'ப்ரியம்' என்ற பெயரில் குடிநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் இயங்கி வந்துள்ளது. இங்கிருந்த குடிநோயாளியான முருகேசன் என்பவர், சந்தேகத்திற்கிடமாக நேற்று முன் தினம் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. மறுவாழ்வு மையத்தில் இருந்து முருகேசன் உட்பட 4 பேர் தப்பிக்க முயன்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள், முருகேசனை கட்டிவைத்து இரும்பு பைப்பால் தாக்கியதும், அதனால் முருகேசன் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மறுவாழ்வு மைய உரிமையாளர் மணிகண்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்