தற்போதைய செய்திகள்

சாலையில் தலைகீழாக சறுக்கிய லாரி - பீஸ்... பீஸான 4 கார்கள்.. 2 பேர் கோர பலி

தந்தி டிவி

இமாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா மவட்டத்தின் தியோக்-சைலா நெடுஞ்சாலையில், வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, திடீரென நிலைதடுமாறி , சறுக்கிய படியே அடுத்தடுத்து 4 கார்கள் மீது மோதியது. இதனால், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்