தற்போதைய செய்திகள்

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..சத்தம் கேட்டு அலறியடித்து ஓடி வந்த மக்கள்-22 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளி வேன். • வேனில் பயணித்த பள்ளி மாணவர்கள் 22 பேர் காயம் .. • சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவர்களை மீட்டனர். • மீட்கப்பட்ட மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. • மிக குறுகலான பாதையில் வேனை அதி வேகமாக இயக்கியதே விபத்திற்கு காரணம்- மக்கள் புகார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்