தற்போதைய செய்திகள்

திருடன் என நினைத்து மனநலம் பாதித்தவரை அடித்து கொன்ற 4 பேர் - திருச்சியில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் உள்ள மர அறுவை மில்லில், அடையாளம் தெரியாத மர்மநபர் திருட முயன்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த அசாமை சேர்ந்த 4 பேர், மில்லில் நுழைந்தவரை மடக்கிப்பிடித்து தாக்கியதில், அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடித்து கொல்லப்பட்ட நபர், ஐடி பட்டதாரி சக்கரவர்த்தி என்பதும், குடிப்பழக்கத்தால் மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல் போனவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் சக்கரவர்த்தியை அடித்து கொன்ற 4 வடமாநில தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்