தற்போதைய செய்திகள்

தங்கச் செயினை பெற்று திரும்பிய நபரை அப்படியே பேக் செய்து தூக்கிய கும்பல் - ஏர்போர்ட்டில் அடித்து துவைத்த மக்கள்

தந்தி டிவி
• திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணியிடமிருந்து, சாதிக் பாட்சா என்பவரும் அவரது தம்பி முகமது ஷெரிப்பும் 20 கிராம் தங்கச் செயினை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளனர். • அப்போது கதிரேசன் என்பவரும் அவரது கூட்டாளிகளும், நகையுடன் சாதிக்பாட்சாவை கடத்தியுள்ளனர். • அதில், கதிரேசன் மட்டும் அங்கிருந்தவர்களிடம் சிக்கியதால், அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு