தற்போதைய செய்திகள்

தென்காசியில் சிக்கிய ரூ. 41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர்!

தந்தி டிவி

தென்காசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தில் உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை விசுவநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்து, அதனை விற்க முயன்ற தங்கச்சன் அவரது மகன் வர்க்கீஸ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்