தமிழகத்திற்கு புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோடை கால பேருந்துகளில் மறைமுக கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அவருடன், நமது தலைமை செய்தியாளர் எஸ்.ராஜா நடத்திய நேர்காணலை தற்போது காண்போம்....