தற்போதைய செய்திகள்

டாக்டர் 56 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு - நடிகை பிரியாமணி நடிக்கும் ஆக்சன் படம்

தந்தி டிவி

நடிகை பிரியாமணி நடிக்கும் டாக்டர் 56 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு டாக்டர் 56 எனும் படத்தில் பிரியாமணி நடித்து வருகிறார். ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து திரைப்படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்