தற்போதைய செய்திகள்

மீண்டும் அதே மலை கிராமத்தில் சோகம்..கைகளில் சுற்றி அங்கங்கே கடித்த பாம்பு.. சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்

தந்தி டிவி

அள்ளேரி மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் மீண்டும் ஒரு அவலம்

மலை கிராமத்தில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழந்த சோகம்

சிகிச்சைக்கு மருத்துவ வசதி இல்லை... அழைத்து செல்ல சாலை வசதியும் இல்லை...

ஏற்கனவே, ஒரு குழந்தை இறந்தபோது சடலத்தை பெற்றோர் கையில் சுமந்து சென்றனர்

தற்போது மீண்டும் அதே அள்ளேரி கிராமத்தில் சோக நிகழ்வு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்