தற்போதைய செய்திகள்

எருமை மாடுகள் லாரிகள் மூலம் கடத்தல்? 4 லாரியை மடக்கி பிடித்த மக்கள் - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி

உளுந்தூர்பேட்டை அருகே, கேரளாவிற்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாடுகளை, இந்து மகா சபா நிர்வாகிகள் லாரியோடு தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவிற்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், 4 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 150 எருமை மாடுகளை இந்து மகா சபா நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு