தற்போதைய செய்திகள்

வாகன ஓட்டியை பளார் என அறைந்த போக்குவரத்து காவலர் - கண்ணீர் விட்டு கதறிய வாகன ஓட்டி | viral video

தந்தி டிவி

வாகன ஓட்டி ஒருவரை போக்குவரத்து காவலர் தாக்கியதாகக் கூறும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. புழல் அடுத்த கதிர்வேடு சிக்னலில் வாகன ஓட்டி ஒருவரை, போக்குவரத்து காவலர் பால்ராஜ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாகன ஓட்டி, கண்ணீருடன் புகார் கூறும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்