தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1-8 ஆம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் .கன மழை பெய்த காரணத்தினால் (1 முதல் 8 வரை)பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு சீரமைக்கும்பணி நடைபெற்று வருவதால், சீர்காழி வட்டத்தில் உள்ள 1 முதல் 8 வகுப்பு வரை (பள்ளிகளுக்கு)பயிலும்மாணவ மாணவிகளுக்கு நாளை18/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை. மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.

மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி. இரா .லலிதா,இ,ஆ,ப அவர்கள் அறிவிப்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்