தற்போதைய செய்திகள்

தம்பிக்கு டாய்லெட் வடிவில் கேக்..மிரண்டு போன பர்த்டே பாய் "என்னடா இப்படி பண்ணிட்டீங்க.."

தந்தி டிவி

விழுப்புரம் அருகே கழிவறை வடிவில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் ஷாகீர். இவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார்.

இந்தக் கொண்டாட்டத்தில், ஷாகீருக்கு, அவரது அண்ணன் ஷபீர் கழிவறை வடிவிலான பிறந்தநாள் கேக்கை பரிசளித்தார். இதன் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்