தற்போதைய செய்திகள்

இன்றைய தலைப்பு செய்திகள் (06.11.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• மாலத்தீவு கடலோர காவல்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்....மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்... • டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்... • முதல்வரின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை...இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்... • விரும்ப தகாத வார்த்தைகளை பயன்படுத்த கூடாது" சனாதனத்தின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடிய நபர் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்த கூடாது...சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... • "காவல்துறை கடமை தவறி விட்டது"சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்...குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது மற்றும் ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் உயர் நீதிமன்றம் கண்டிப்பு...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்