தற்போதைய செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-01-2024)

தந்தி டிவி

தைப்பொங்கலை ஒட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு...

தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதி...

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 120 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் பேச்சு...

தமிழ்நாடு வெள்ள பாதிப்பை, கடும் இயற்கை பேரிடராக அறிவித்து, நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை...

தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள் எனவும் விளக்கம்

சேலம் அருகே விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த விவகாரத்தில் புதிய திருப்பம்.......

காட்டு விலங்குகளை கொன்றுவிட்டதாக வனத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல்........

மத்திய அரசின் Hit and Run சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது...

மத்திய உள்துறை செயலாளர் உடனான பேச்சு வார்த்தைக்கு பின், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவிப்பு

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்

Firecracker Accident || 13 பேரை காவு வாங்கிய பட்டாசு விபத்து .. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு

Kanja Arrest | சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் கருப்பபாண்டி திருச்சியில் வைத்து கைது

Girl issue || சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை புகார்.. தமிழக அரசுக்கு போடப்பட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..

Pocso Case | 15 வயது சிறுமி கூட்டுபாலியல் புகாரில் அதிர்ச்சி திருப்பம் - போலீஸ் தரப்பு சொன்ன தகவல்