ரகுவரனின் பிறந்த தினம் இன்று.../பார்வையிலேயே மிரட்டிய வில்லன்...."மார்க் ஆண்டனி"யாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ."என்னை சமாளிக்கவே முடியலேல..." .ரகுவரனுக்கு நிகர் ரகுவரன் மட்டுமே...