தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25-08-2023) | Morning Headlines | Thanthi TV

தந்தி டிவி
• நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சிய ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் உணவருந்தினார்..
• முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்ட தமக்கு மன நிறைவை தருவதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு...பலரின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பெருமிதம்... • சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்....மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய பின், பள்ளியையும் ஆய்வு செய்தார்...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்....

• ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை....

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்