தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025) | 9AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், நாளை மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு பயணம்.... • போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது... • இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் பல ஆண்டுகள் நீடித்து, மத்திய கிழக்குப் பகுதியை அழித்திருக்க‌க்கூடியது... • போர் நிறுத்தம் அமலாகவில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி விளக்கம்... • அமெரிக்க ராணுவ முகாமைநோக்கி வந்த ஈரானின் ஏவுகணைகளை, வெற்றிகரமாக நடுவானிலேயே இடைமறித்து அழித்த‌தாக கத்தார் அறிவிப்பு... • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... • சென்னை, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை 39 மின்சார ரயில்கள் ரத்து.... • டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், திருச்சி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி... • டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்