தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (26.06.2025) | 9 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் • சூரத்தில் பலத்த மழை - தெருக்களில் வெள்ளம் • ஆக்சியம்-4 மிஷன் மூலம் விண்வெளிக்கு பறந்தார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.... • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலின் போது, ஈரானுக்கு ஆதரவாக இருந்த இந்தியாவுக்கு நன்றி... • வேலூரில் 21 ஆயிரத்து 766 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்... • சொத்து வரி உயர்வால் மக்கள் பாதிப்பு - ஈ.பி.எஸ். • போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை 10 மணிநேரத்திற்கும் மேலாக விசாரித்த சென்னை ஆயிரம் விளக்கு போலீசார்... • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு • டி.என்.பி.எல். தொடரின் 23வது லீக் போட்டியில், மதுரை அணியை வீழ்த்திய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி... • கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை... • டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை...

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்