தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 9 மணி தலைப்பு செய்திகள் (29.06.2025) | 9 AM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விதிகள் தளர்வு... • எமெர்ஜென்சி காலத்தில் அரசியலமைப்பு முகவுரையில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம்... • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம்... • கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காவலர் பலி... • சிறுவன் கடத்தல் விவகாரத்தில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு..... • சென்னை பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை.... • டெஹ்ரானில் வரம்புக்கு அதிகமாக யுரேனியம் செறிவூட்டுவது கண்டறியப்பட்டால் ஈரான் மீது கண்டிப்பாக மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்...... • ஹங்கேரியில் LGBTQ உரிமைகள் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... • டிஎன்பிஎல் லீக் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி... • டி.என்.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்....

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு